சிக்கன் நோன்பு கஞ்சி செய்முறை:
சிக்கன் நோன்பு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
பாசுமதி நொய் - அரை கப்
பச்சை பருப்பு - கால் கப்
சிக்கன் கீமா - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
கொத்து மல்லி புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய் - இரண்டு மேசை கரண்டி துருவியது
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - 75 கிராம்
தக்காளி - 50 கிராம்
எண்ணை - நான்கு தேக்கரண்டி
பச்சை பருப்பு - கால் கப்
சிக்கன் கீமா - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
கொத்து மல்லி புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய் - இரண்டு மேசை கரண்டி துருவியது
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - 75 கிராம்
தக்காளி - 50 கிராம்
எண்ணை - நான்கு தேக்கரண்டி
பச்ச மிளகாய் = இரண்டு
சிக்கன் நோன்பு கஞ்சி செய்முறை:
தக்காளி வதங்கியதும் சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 8 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விடவும்.
சிக்கன் நோன்பு கஞ்சி செய்முறை:
அரிசி, பச்சை பருப்பை அரை மணி நேரம் முன் ஊறவைக்கவும்.
சிக்கனை கழுவி கீமாவாக்கி கொள்ளவும்.
கொத்துமல்லி புதினாவை மண்ணில்லாமல் கழுவி வைக்கவும்
கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும்.
ஒரு சட்டியை காய வைத்து எண்ணை டால்டா ஊற்றி காயவைத்து வெங்கயம், கேரட்டை போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை அடங்கியதும், கொத்துமல்லி புதினா, தக்காளி,பச்சமிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.
தக்காளி வதங்கியதும் சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 8 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் தேங்காய், அரிசி, பச்சை பருப்பை தட்டி கட்டி பிடிக்காமல், அப்ப அப்ப கிளறீ விட்டு நன்கு வேக விடவும்.
அரிசி பருப்பு இரண்டும் வெந்து கஞ்சி பதம் வந்ததும் இரக்கவும்.
சுவையான சிக்கன் நோன்பு கஞ்சி தயார்.
