கீரை இட்லி
கீரை இட்லி தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கீரை இட்லி செய்முறை:
மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள்.
கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.
